சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி எடுக்கவும்
- 2
மிளகு சீரகம் கொத்தமல்லி பூண்டு பல் போன்றவற்றை மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கடுகு மிளகாய் பெருங்காயம் தாளித்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நெல்லிக்காய் சாறு பருப்பு தண்ணீர் அரைத்த ரசப்பொடி போன்றவற்றை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
நுரைத்து வரும்போது கொத்தமல்லி கருவேப்பிலை தூவி பரிமாறவும்
Similar Recipes
-
-
நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்... kathija banu -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
சாத்துக்குடி ரசம்
#cookerylifestyle #refresh1-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15072629
கமெண்ட் (4)