எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நபர்
  1. 250 கிராம் உருளைக்கிழங்கு உப்பு தேவையான அளவு மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி ரவுண்டு ரவுண்டாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    நறுக்கிய உருளைக்கிழங்கை தண்ணீரில் கழுவி சிறிது நேரம் உலர வைக்கவும்

  3. 3

    இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் உருளைக்கிழங்கை சிறிது சேர்க்கவும்

  4. 4

    ஒருமுறை நன்றாக திருப்பி வேக விடவும் சிறிது சிவந்தவுடன் எடுக்கவும்

  5. 5

    இப்பொழுது அதில் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்றாகக் குலுக்கவும்

  6. 6

    இப்பொழுது உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Selvakumari Kumari
அன்று

Similar Recipes