உருளைக்கிழங்கு கட்லெட்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. உருளைக்கிழங்கை வேக வைத்து எடுக்கவும்.. தோல் நீக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது தேவையான அளவு உப்பு கரம் மசாலா தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது மைதா மாவு மற்றும் பிரட் கரம்ஸ்-சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
இந்த கலவையை கட்லெட் மாதிரி செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து வைக்கவும்.. கட்லெட் மாவை மைதா பேஸ்ட்டில் நனைத்து பிரட் கரம்ஸ்ஸில் துவட்டி பிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைக்கவும்.பின்னர் எண்ணெயில் போட்டு நன்றாக இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. சூடான சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
-
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
More Recipes
கமெண்ட்