வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவுடன் சோள மாவு, உப்பு,பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மாவு கரைத்து வைக்கவும்.
- 2
வாழைப்பூவில் இருக்கும் நரம்பு மற்றும் தோலை நீக்கி விட்டு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் ஒவ்வொன்றாக டிப் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
- 3
சுவையான வாழைப்பூ பக்கோடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும் Shuju's Kitchen -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12662335
கமெண்ட் (4)