சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.தக்காளி பச்சை மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
- 2
ஒருசிறிய குக்கரில் துவரம் பருப்பை போட்டு ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு 3 விசில் விட்டு வேக விடவும்.
- 3
ஒரு ஈய அடுக்கில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தக்காளி,பச்சைமிளகாய், இஞ்சி இவைகளை போட்டு கொதிக்க விடவும்.
- 4
தக்காளி மசிந்தவுடன் வேகவைத்த பருப்பு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
அது பொங்கி வரும் போது இறக்கி வைத்து ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
- 6
சிறிதுநேரம் ஆறியவுடன் எலுமிச்சம்பழம் ஜூஸ் எடுத்து அந்த ரசத்தில் விடவும். கொத்தமல்லியை மேலாக தூவவும்.
- 7
சுவையான எலுமிச்சை ரசம் ரெடி. இதில் புரோட்டீன், வைட்டமின் சி சத்து நிறைந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இஞ்சி எலுமிச்சை ரசம்


இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்


தலைப்பு : எலுமிச்சை ரசம்


எலுமிச்சை ரசம்


#refresh1 மூலிகை ரசம்


தக்காளி ரசம்


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


வறுத்தரைத்த ரசம்


வெற்றிலை ரசம்


ஓம மிளகு ரசம்


இடியாப்ப எலுமிச்சை பாத்


வெண்டைக்காய் மோர்குழம்பு


தூதுவளை ரசம்


பச்சை ரசம்


மிளகு ரசம்


கொரானா ரசம் (கசாயம்)


ரசம்


மாதுளை ரசம்


எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)


* கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)


#everyday2 மைசூர் ரசம்


வெந்தய மிளகு ரசம்


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)


பருப்பு ரசம்


#everyday1 பூரி மசால்


இஞ்சி எலுமிச்சை. தேனீர்


#everyday4 மசால் வடை


தக்காளி ரசம்


பாசிப்பருப்பு ரசம் (Moong dal rasam)


வாழைக்காய் பொடி (Tv fame யோகாம்பாள் சுந்தர் ரெசிபி)

கமெண்ட்