#refresh1 மூலிகை ரசம்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#refresh1 மூலிகை ரசம்

#refresh1 மூலிகை ரசம்

#refresh1 மூலிகை ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடி அளவுதுளசி புதினா கற்பூரவல்லி
  2. 1தக்காளி
  3. 1பச்சைமிளகாய்
  4. கால் டீஸ்பூன்மிளகு சீரகம் தனியா தலா
  5. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. சிறிதளவுகொத்தமல்லி கருவேப்பிலை
  8. கால் டீஸ்பூன்கடுகு
  9. சிறிதளவுபெருங்காயம் கால்
  10. 2 டீஸ்பூன்வேகவைத்த துவரம்பருப்பு
  11. 2பூண்டு பல்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு புதினா துளசி கற்பூரவல்லி தக்காளி பச்சைமிளகாய் போன்றவற்றை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    அதில் மிளகு சீரகம் தனியா போன்றவற்றை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து ரசத்தில் சேர்க்கவும்

  3. 3

    வேகவைத்த துவரம்பருப்பு தண்ணீர் விட்டு கரைத்து சரத்துடன் சேர்த்து நுரைத்து வரும்போது கருவேப்பிலை கொத்தமல்லி பூண்டை நசுக்கி சேர்க்கவும்

  4. 4

    கடைசியாக எலுமிச்சை பிழிந்து கடுகு பெருங்காயம் தாளிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
good. it is 5. 30 early morning for you thanks for viewing my recipe, good day

Similar Recipes