சமையல் குறிப்புகள்
- 1
கின்னத்தில் அரைக்கிலோ கேப்பை மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கேப்பை மாவில் சிறிதளவு உப்பு போட்டு கிளறிக் கொள்ளவும் பின்பு வெந்நீரை அடுப்பில் போட மிதமான காய வைக்கவும்
- 3
பின்பு அந்த சூடான வெந்நீர் தண்ணீரில் கேப்பை மாவை போட்டு பிசறவும் அந்தம்மாவுக்கு பிடிக்கும் அளவிற்கு பிசறவும்
- 4
அந்த மாவுடன் ஏலக்காய் முறை போடவும் பின்பு1/2 தேங்காய் போடவும்
- 5
கேப்ப மாவுடன் தேங்காயை போட்டு நல்ல பிசறி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 6
பின்பு இரண்டு வெள்ளை கட்டிய எடுத்துக் கொள்ளவும் அந்த வெள்ளை கட்டியின் அன்புமணிக்கு ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் அடுப்பில் இட்லி பானையை போட்டு ரெடி பண்ணிக் கொள்ளவும்
- 7
ரெடி பண்ணி வைத்திருக்கும் கேப்பை மாவை இட்லி பானையில் புல்லட் பண்ணி விடனும் பின்பு பானையை மூடி வேக வைக்கவும்
- 8
அப்ப மாவு வெந்து விட்டது அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும் பின்பு வெல்லக் கட்டியை போடவும்
- 9
அந்த இரண்டு வெள்ளைக் கோட்டியும் போட்டு நன்கு கிளற வேண்டும் பின்பு இந்த சூடான சுவையான கேப்பை புட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
-
-
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
பினட் சாட்ஸ் (peanut shots)
#goldenapron3பொதுவா சாட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சுவையான மிகவும் சத்துள்ள இந்த பினட் சாட்ஸ் உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள் எளிமையான ரெசிபி. Dhivya Malai -
கேப்பை மாவு குக்கீஸ் (Kebbai maavu cookies Recipe in Tamil)
#nutrient2கேப்பை மாவில் கால்சியம், இரும்புச் சத்து ,புரதம் மற்றும் விட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியம் மிகுந்தது. Mispa Rani -
-
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
More Recipes
கமெண்ட்