ராகி புட்டு

Ananthi @ Crazy Cookie @crazycookie
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவுடன் உப்பு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து,கையில் புட்டு பிடிக்கும் பதத்திற்கு பிசையவும்
- 2
இதனை ஈர துணியில் வைத்து இட்லி தட்டில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 3
வெளியே எடுத்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்க்கவும். சாப்பிடும் போது சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்
- 4
டம்ளர்-ல் தேங்காய்,ராகி மாவு, சர்க்கரை இவற்றை மாற்றி மாற்றி வைத்தும் வேக விடலாம்.
சுவையான ராகி புட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
-
-
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
ராகி சர்க்கரை#immunity
ராகியில் கால்சியமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. நாட்டுசக்கரை ரத்தத்தை சுத்திகரிக்கும். Hema Sengottuvelu -
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
கருப்பு கவுணி அரிசி - வெல்ல புட்டு(black rice puttu recipe in tamil)
#ku - கவுணி அரிசிWeek- 4சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி... இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவயான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... கூடாமல் கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது... இதை வைத்து செய்த அருமையான வெல்ல புட்டு.... Nalini Shankar -
-
-
-
கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)
#dindigulfoodiegirl Harsha Varshini -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15073570
கமெண்ட்