மாம்பழ மிட்டாய் (Maammbala mittai recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

#family
#mango ஸ்வீட் எடு கொண்டாடு

மாம்பழ மிட்டாய் (Maammbala mittai recipe in tamil)

#family
#mango ஸ்வீட் எடு கொண்டாடு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1 கப்தோல் நீக்கிய மாம்பழம்
  2. 1 கப்சீனி
  3. 2 கப்துருவிய தேங்காய்
  4. 1 சிட்டிகைஏலக்காய்
  5. 1/4 கப்பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தோல் நீக்கிய மாம்பழம், பால் மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த கலவையை கடாயில் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்

  3. 3

    பின் சீனி சேர்த்து சிறிது கெட்டியாக வரும் வரை கிளறவும்

  4. 4

    சிறிது கெட்டியானதும் துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்

  5. 5

    கடாயில் ஒட்டாமல் வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்

  6. 6

    நெய் தடவிய தாளில் கொட்டி நிரவி விட்டு நன்றாக ஆர விடவும்

  7. 7

    ஆரிய பின் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  8. 8

    சூப்பரான மாம்பழ பர்பி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes