பன்னீர் டிக்கா

Sayeed
Sayeed @Sayeed
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. இரண்டு டீஸ்பூன்கடுகு எண்ணெய்
  2. கால் டீஸ்பூன்கரம் மசாலா
  3. தேவையான அளவுகருப்பு உப்பு
  4. இரண்டு டீஸ்பூன்கட்டி தயிர்
  5. ஒரு சிட்டிகைரெட் கலர்
  6. இரண்டு துண்டுதக்காளி
  7. ஐந்து (நறுக்கியது)பன்னீர் துண்டு
  8. இரண்டு துண்டு (வட்டமாக நறுக்கியது)பச்சை குடைமிளகாய்
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. ஒன்றுலாங் ஸ்டிக்
  11. சிறிதளவுவெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய், கரம் மசாலா, கருப்பு உப்பு, சீரக தூள், கட்டி தயிர், ரெட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு, பன்னீர், குடைமிளகாய், தக்காளி துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.

  3. 3

    லாங் ஸ்டிக்கில் வெண்ணெய் தடவி குடைமிளகாய், பன்னீர், தக்காளி, பன்னீர், தக்காளி, பன்னீர், குடைமிளகாய் ஆகியவற்றை ஒவொன்றாக குத்தி வைத்து கொள்ளவும்.

  4. 4

    பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக வந்தவுடன் சாசுடன் பரிமாறவும்.
    #foodiesfindings

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sayeed
Sayeed @Sayeed
அன்று

Similar Recipes