பன்னீர் டிக்கா / panner tikka Recipe in tamil

vasanthra
vasanthra @cookingzeal

பன்னீர் டிக்கா / panner tikka Recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
2- 3 நபர்
  1. 3/4 கப் தயிர்
  2. 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  3. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  5. 1/2 டீஸ்பூன் சீரகம் தூள்
  6. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  8. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1/2 கப் வெங்காயம்
  10. 1/2 கப் பச்சை குடைமிளகாய்
  11. 1/2 கப் சிகப்பு குடைமிளகாய்
  12. 1/2 கப் பன்னீர்
  13. தேவையான அளவு கசூரி மேத்தி
  14. தேவையான அளவு தண்ணீர்
  15. தேவையான அளவு உப்பு
  16. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் அதில் அனைத்து மசாலா பொருகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின், வெங்காயம், பச்சை மற்றும் சிகப்பு குடைமிளகாய் பன்னீர், சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அதன் பின் ஒரு குச்சியில் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கவும்.

  3. 3

    தவா வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி டிக்கா அதன் மேல் வைத்து இரண்டு புறமும் பொரித்து எடுக்கவும்.சுவையான பன்னீர் டிக்கா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes