சுட்ட பன்னீர் (Sutta paneer recipe in tamil)

Niranjana
Niranjana @cook_24338688

சுட்ட பன்னீர் (Sutta paneer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் பன்னீர்
  2. ஒரு ஸ்பூன் தயிர்
  3. மஞ்சள் தூள்
  4. மிளகாய் தூள்
  5. கரம் மசாலா
  6. உப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பன்னீரில் போர்க் உபயோகப் படுத்தி நன்கு அங்கே அங்கே குத்தி கொள்ளவும்.

  2. 2

    பிறகு குறிப்பிடப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து பன்னீர் மீது தடவி ஊற வைக்கவும்

  3. 3

    பின்னர் அடுப்பில் கிரில் தட்டு வைத்து அதன் மேலே பன்னீர் வெய்து இரு புறமும் சுட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Niranjana
Niranjana @cook_24338688
அன்று

Similar Recipes