பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி

#kavitha
நான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavitha
நான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் குட மிளகாயை லேசாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அதே எண்ணனை அல்லது பட்டறையில் சிறிய சிறியதாக நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
அதே வாணலியில் சிறிது பட்டர் சேர்த்து ஆரை டேபிள் ஸ்பூன் சோம்பு 2 பட்டை கிராம்பு வாசனை இலை வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்த தக்காளி விழுது கரம் மசாலா காஷ்மீரி மிளகாய்த்தூள் சிறிதளவு மல்லித்தூள் சீரகத்தூள் கால் டேபிள்ஸ்பூன் இதை அனைத்தையும் நன்கு வதக்கவேண்டும் பிறகு சிறிது எண்ணெய் பிரிந்து வரும் வரை நாம் மூடி போட்டு மூடி விட வேண்டும் பிறகு அதில் கெட்டியான தயிர் 2 டேபிள் ஸ்பூன் போட்டு வதக்கி விட வேண்டும்
- 3
பிறகு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள குடைமிளகாய் வெங்காயம் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும் கிரேவி கெட்டியாக பிறகு அரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்த்து சிறிது கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும்
சுவையான பட்டர் குடைமிளகாய் பன்னீர் கிரேவி தயார் ஆகிவிட்டது நீங்களும் ருசித்துப்பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா
#wdஇந்த ரெசிபி எனது அம்மாவுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன். எனது அம்மாவிற்கு பன்னீர் மசாலா கோபி மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய அம்மாவிற்கு இதை செய்ய தெரியாது அதனால் நான் ஊருக்கு செல்லும்போது இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். மகளிர் தினமான இன்று எனது அம்மாவிற்கு இந்த ரெசிபியை சமரப்பிக்கின்றேன். Santhi Chowthri -
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
-
பெல் பேப்பர் (குடைமிளகாய்) கிரேவி (Bellpepper gravy recipe in ta
#GA4 #WEEK4 சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற கமகமக்கும் கிரேவி... Ilakyarun @homecookie -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
ரெட் ஸ்பைசி கிரேவி
#magazine3இது ஒரு அருமையான சுவையான கிரேவி இட்லி சப்பாத்தி சாதம் பிரியாணி அனைத்திற்கும் பொருந்தும் ஒரே வகையான கிரேவி Shabnam Sulthana -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur
More Recipes
கமெண்ட்