சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டின் தோலை சீவிவிட்டு பின் அதில் இருக்கும் தண்டை வெட்டி எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின் ஒரு கடாயில் பாதாம் முந்திரி ஏலக்காய் மூன்றையும் சேர்த்து நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் அரைத்த கேரட் பேஸ்ட் மற்றும் பழுப்பு சர்க்கரையை ஒன்றாக சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதம் வரும் வரை நன்றாக கைவிடாமல் கிளற வேண்டும்.
- 4
சரியான பதம் வந்துவிட்டதா என்று தெரிந்துகொள்ள ஒரு கரண்டியை எடுத்து நடுவில் ஒரு கோடு போட வேண்டும் இரண்டும் சேராமல் இருந்தால் அதுவே கரெக்டான பதம்
- 5
அதன்பின் அரைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி ஏலக்காய் பவுடரை அதோடு கலந்து நன்றாக கைவிடாமல் கெட்டியாகும் வரை கிளற வேண்டும்
- 6
பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு பேனுக்கு அருகில் வைத்து கைவிடாமல் கிளற கிளற பவுடர் பதத்திற்கு வந்துவிடும். வேண்டுமென்றால் பவுடரை மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
-
-
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
-
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana -
கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன். Kavitha Chandran -
-
-
-
-
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan
More Recipes
கமெண்ட்