சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தக்காளி, சீரகம், மிளகு, காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் அரைத்த பேஸ்ட் சேர்த்து அரிசி மாவு, ரவை, மைதா மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து விடவும்.
- 3
பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக நறுக்கி இதில் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளவும்.பிறகு தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து கலந்து விடவும்.மாவு கலவை நன்கு தண்ணீராக இருக்க வேண்டும்.
- 4
அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் லேசாக எண்ணெய் தடவி மாவை தண்ணீர் தெளிப்பது போல் அங்கங்கு தெளித்து ஊற்றி கொள்ளவும்.சுற்றி எண்ணெய் விடவும்.தோசை கல் நன்கு சூடாக இருக்க வேண்டும்.
- 5
தோசை நன்கு பொன்னிறமாக வர வேண்டும்.ஓரங்களில் நன்கு சிவந்து வரும் போது திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.சூப்பரான தக்காளி ரவா தோசை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி ரவா தோசை (Thakkaali rava dosai recipe in tamil)


ரவா தோசை (Rava Dosa Recipe in Tamil)


ரவா தோசை


தக்காளி தோசை


ரவா தோசை


ரவா தோசை(rava dosai recipe in tamil)


தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)


ரவா தோசை # கர்நாடகா


ரவா தோசை


தக்காளி தோசை


ரவா தோசை


தக்காளி ரசம்


ரவா ஆனியன் தோசை (Rava onion dosa recipe in tamil)


ரவா தோசை


மொறு மொறு ரவா தோசை(rava dosa recipe in tamil)


ரவா தோசை


ரவா தோசை (Rava dosa recipe in tamil)


ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)


ரவா தோசை


இன்ஸ்டன்ட் ரவா தோசை (instant rava dosai recipe in tamil)


ரவா தோசை


ரவா தோசை


கிரிஸ்பி ரவா தோசை


ராகி ரவா தோசை(ragi rava dosai recipe in tamil)


ரவா தோசை


ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)


ரவா தோசை


கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)


ரவா தோசை


ரவா தோசை

கமெண்ட் (2)