பீட்ரூட் சூப்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#Asahikesaiindia பீட்ரூட் சூப்

பீட்ரூட் சூப்

#Asahikesaiindia பீட்ரூட் சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. அரை கப்துருவிய பீட்ரூட்
  2. கால் டீஸ்பூன்சோம்பு
  3. ஒரு துண்டுஇஞ்சி
  4. 4 பல்பூண்டு
  5. அரை டீஸ்பூன்வெண்ணைய்
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. ஒரு டீஸ்பூன்சோள மாவு
  8. ஒரு டீஸ்பூன்மிளகு தூள்
  9. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சோம்பு தாளித்து இஞ்சி பூண்டை நசுக்கி சேர்க்கவும்

  2. 2

    பிறகு அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்

  3. 3

    அதில் சோளமாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து சூப்பில் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    கடைசியாக மிளகுதூள் கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes