சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சிறிது உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு தாளித்து தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்
- 2
- 3
பிறகு அதனுடன் பச்சை மிளகாய் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு புதினா கருவேப்பிலை கொத்தமல்லி இலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
அது நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும் புதினா சட்னி ரெடி இட்லி தோசை சுவையாக இருக்கும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
-
-
-
-
-
-
#கலாட்டா புதினா சட்னி
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, 5 சிறிய வெங்காயம், இஞ்சி 1 துண்டு, 2 பச்சை மிளகாய், புளி சிறிதளவு, புதினா தேவைக்கு ஏற்ப, உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும்.கடுகு, உளுந்தப்பருப்பு, சிவப்பு மிளகாய்,கருவேற்பிலை,காயம் சேர்த்து தாளிப்பு செய்யவும். சுவையான புதினா சட்னி தயார். Dhilshath Yasmin -
-
-
புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
புதினா மல்லி இவை இரண்டும் ரத்த விருத்திக்கு உதவும் மேலும் சுவையும் அட்டகாசமாக இருக்கும் சட்னியாக செய்யும்போது இட்லி தோசையுடன் மிக மிக அருமையாக இருக்கும் Banumathi K -
-
புதினா சட்னி(Pudhina chutney recipe in tamil)
#queen2 புதினா சட்னி உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவதோடு மிகவும் சுவையாக இருக்கும். இதன் வாசனை அட்டகாசமாக இருக்கும் .சட்னியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
-
-
-
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15193536
கமெண்ட்