சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை சுத்தம் செய்து எடுக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு அதை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து அதில் ஊறவைத்த இறாலை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 4
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரஞ்ச், ஸ்டார் பூ சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு வதங்கியதும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 7
பிறகு கிரேவி பதம் வந்ததும் அதில் வறுத்து இறாலை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும் பிறகு அதில் சீரகத்தூள் சேர்த்து இறக்கவும்
- 8
இப்பொழுது சுவையான கிரீன் ப்ரான் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டோமொடோ பாத்🍅 (Tomato bath recipe in tamil)
#karnatakaசாதம் வடித்த பிறகு தக்காளி சாதம் செய்ய வேண்டி வந்தால் இது போல் செய்யலாம். இப்படி செய்யலாம் என்று இந்த தக்காளி சாதம் செய்யும் முறையை பெங்களூரில் வசிக்கும் என்னுடைய தோழி எனக்கு சொல்லி கொடுத்தார்கள். ஸ்கூலுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். தேவையான அளவு சாதம் இதற்கு பயன்படுத்தி கொண்டு மீதி சாதத்தில் தயிர் சாதம் அல்லது வேறு ஏதாவது சாதம் தயார் செய்து கொடுக்கலாம். ஆபீஸ் எடுத்து செல்லவும் ஏற்ற சாதம். Meena Ramesh -
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
-
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
-
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட்