3 வர்ண ஐஸ்கிரீம் / Tri colour icecream

vasanthra
vasanthra @cookingzeal

3 வர்ண ஐஸ்கிரீம் / Tri colour icecream

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
3 நபர்
  1. தர்பூசணி ஜூஸ்
  2. மாம்பழம் பேஸ்ட்
  3. தயிர்
  4. சக்கரை

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    முதலில், தர்பூசணி ஜூசை நன்கு வடிகட்டி கொள்ளவும்.அதை ஐஸ்கிரீம் மோல்டில் உதவும். ஃப்ரிட்ஜ் இல் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.

  2. 2

    அதன் பின் தயிர்றை சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது தர்பூசணி ஜூஸ் கட்டியாக இருக்கும்.அதன் மேல் இந்த தயிர் கலவையை ஊற்றவும்.

  3. 3

    அதன்மேல், மாம்பழம் பேஸ்ட் சேர்த்து ஃப்ரிட்ஜ் இல் 1 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான சத்தான 3 வர்ண ஐஸ் கிரீம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes