ஆப்பிள் குலோப்ஜாமுன் ஐஸ்கிரீம் / apple gulab jamun ice cream
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் ஆப்பிள் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்... சிறிய கடாயில் பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டு சர்க்கரை தண்ணீர் சேர்த்து ஆப்பிள் கேரமல் ஆகும் வரை வைத்து ஆற வைக்கவும்
- 2
ஒரு பவுலில் சில் என்று இருக்கும் பிரஸ் கிரீமை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும் படத்தில் காட்டியவாறு எடுக்கும் போது கீழே விழாமல் இருக்க வேண்டும் அதுவரை பீட் செய்து கொள்ளவும்
- 3
அதன் பிறகு இதில் பால்பவுடர், பொடியாக நறுக்கிய குலோப்ஜாமுன், கேரமல் ஆப்பிள், அரைத்து வைத்துள்ள ஆப்பிள் விழுது, எலுமிச்சை சாறு, வெனிலா எசன்ஸ் சேர்த்து ஒரே ஒரு முறை அனைத்தும் நன்றாக கலக்கும்மாறு மெதுவாக பீட் செய்துகொள்ளவும்
- 4
பிறகு இந்தக் கலவையை காற்றுப்புகாத கண்ணாடி குடுவை அல்லது டப்பாவில் ஊற்றி குறைந்தது 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 5
சுவையான அட்டகாசமான குளுகுளு ஆப்பிள் குலோப்ஜாமுன் ஐஸ்க்ரீம் தயார்
- 6
குறிப்பு: ஃப்ரெஷ் க்ரீம் பீட் செய்யும் பொழுது அவை கீழே விழாமல் பதம் வந்த பிறகு மற்றவையை சேர்க்க வேண்டும் தண்ணீர் போல் இருக்கும் பொழுது சேர்த்தால் ஐஸ்கிரீம் பதம் வராது... இறுதியாக குலோப்ஜாமுன் ஆப்பிள் சேர்க்கும் போது எனக்கு அனைத்தும் நன்றாக கலக்க வேண்டும் என்பதால் ஒருமுறை பீட் செய்தேன் உங்களுக்கு குலோப்ஜாம் முழு துண்டுகளாக வேண்டுமென்றால் ஸ்பூன் உதவி கொண்டு மெதுவாக கலக்கி ஊற்றவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
-
-
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
-
-
ப்ளூபெரி ஐஸ் க்ரீம்(blueberry icecream recipe in tamil)
ஃப்ரெஷ் ப்ளூபெரி சாஸ் செய்து இந்த ஐஸ் க்ரீம் செய்தேன். அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
-
மாம்பழ மண்பானை குல்பி குல்பி ஐஸ்கிரீம்
#iceகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது ஐஸ்கிரீம்dhivya manikandan
-
-
More Recipes
கமெண்ட் (4)