ப்ளூபெரி ஐஸ் க்ரீம்(blueberry icecream recipe in tamil)

ஃப்ரெஷ் ப்ளூபெரி சாஸ் செய்து இந்த ஐஸ் க்ரீம் செய்தேன். அருமையாக இருந்தது.
ப்ளூபெரி ஐஸ் க்ரீம்(blueberry icecream recipe in tamil)
ஃப்ரெஷ் ப்ளூபெரி சாஸ் செய்து இந்த ஐஸ் க்ரீம் செய்தேன். அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஃப்ரெஷ் க்ரீமை சில்லென்றிருக்கும் பாத்திரத்தில் போட்டு (க்ரீம் சில்லென்று இருக்க வேண்டும்) எலக்ட்ரிக் பீட்டரில் ஸ்டிஃப் பீக் வரும்வரை பீட் செய்யவும்.
- 2
இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து திரும்பவும் ஸ்டிஃப் பீக் வரும்வரை பீட் செய்யவும்.
- 3
இதில் ப்ளூபெரி சாஸ் சேர்த்து நன்கு கலந்து, வெனிலா எசன்ஸ் சேர்த்து 1 நிமிடம் பீட் செய்து ஏர்டைட் கன்டெய்னர் ஊற்றி மேலே கட் செய்த ப்ளூபெரியை மேலே போட்டு அலங்கரித்து ஃப்ரீஸரில் வைக்கவும். குறைந்த பட்சம் 8மணி நேரம் வைக்கவும். நன்கு செட்டானதும், எடுத்து பரிமாறவும். சூப்பரான குளுகுளு ப்ளூபெரி ஐஸ் க்ரீம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் #the.Chennai.foodie #thechennaifoodie #contest
சுவையான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், எளிய சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்யும் முறை, பிரபலமான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்முறை, சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல் குறிப்புகள், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்வது எப்படி.உங்கள் சுவையை தூண்டும் சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #the.Chennai.foodie Kumaran KK -
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)
என் அம்மாவிற்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். எல்லா விதமான ஐஸ் க்ரீமும் பிடிக்கும். எனவே இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் என் அம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். #birthday1 punitha ravikumar -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
ஒரு முறை தாபாவில் கேட்டு ரெசிபி வாங்கி வந்தோம். நமக்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
* சாக்கோ ஐஸ் க்ரீம்*(choco ice cream recipe in tamil)
#newyeartamilஇந்த வெயில் காலத்திற்கு ஐஸ் க்ரீம் மிகவும் ஆப்ட்டானது.இதில் பிஸ்கெட்டுடன், சன்ரைஸ் பவுடர், சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)
#made2ப்ளூபெரி கேக் என் இளைய மகனின் முதல் வருட திருமணநாளன்று வாங்கி கொண்டாடினோம். அப்பொழுதிருந்தே நானே செய்ய வேண்டும் என மிகுந்த ஆவல். வால்கேனோஷேப்பில் செய்தேன். அழகாக வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இது என்னுடைய 💯 வது ரெஷிபி. punitha ravikumar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)
ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
🥮திராமிசு - கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் 🌟💫⛄🤶(tiramisu recipe in tamil)
#CF9திராமிசு ஒரு இத்தாலியன் இனிப்பு வகை. ஒரிஜினல் திராமிசு மாஸ்கர் போனே சீஸ் மற்றும் லேடீஸ் ஃபிங்கர் வைத்து செய்வது.இங்கே நான் சுலபமான முறையை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்து பாருங்கள் சுவையோ அபாரம். Ilakyarun @homecookie -
-
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
நட்ஸ் குல்ஃபி ஐஸ் கிரீம் (Nuts kulfi icecream recipe in tamil)
#goldenapron3#week22குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து கொடுங்கள். நட்ஸ் எல்லாம் போட்டு சூப்பராக இருக்கும். Sahana D -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச்
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஹோம் மேட் சென்றவார கோல்டன் அப்ரன் #GA4 சாண்ட்விச் வார்த்தையை கண்டுபிடித்து அதில் இருந்து இந்த புதுமையான சேவை செய்து இருக்கிறோம். ARP. Doss -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
ஐஸ் க்ரீம் புட்டு(ice cream puttu recipe in tamil)
இது கலவையான பருப்புகள், கார்ன்ஃப்ளேக்ஸ், கருப்பு திராட்சை மற்றும் டட்டி ஃப்ரூட்டியுடன் கூடிய ஐஸ்கிரீமின் கலவையாகும். Anlet Merlin
More Recipes
- ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
- மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
- குதிரை வாலி சாஃப்ட் இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
- தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)
கமெண்ட் (2)