சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவு வெண்ணெய் சர்க்கரை உப்பு அனைத்தையும் கலந்து கொள்ளவும்.பிடித்துப் பார்த்தால் கொழுக்கட்டை போல் பிடிக்க வரும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 2
15 நிமிடம் கழித்து மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். பிறகு மாவை சப்பாத்தி உருட்டுவது போல் மெல்லிசாக உருட்டிக் கொள்ளவும். பின் ஆயில் வைத்து கிரிஸ் செய்துகொள்ளவும். அதன் பிறகு கார்ன்ஃப்ளார் சிறிது மேலே தூவி கையால் நன்றாக எல்லா இடத்திலும் தடவி விடவும்.
- 3
இதேபோல் ஆறு உருண்டைகளை உருட்டி எண்ணெய்,கார்ன்ஃப்ளார் போட்டு ஒன்றின் மேல் ஒன்று வைத்து அடக்கிக் கொள்ளவும்.
- 4
பிறகு மெதுவாக சுருட்டிக் கொள்ளவும். ஓரத்தில் சிறிது தண்ணீர் லேசாக தடவி ஒட்டிக் கொள்ளவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 5
அதன் பிறகு ஒரு துண்டை எடுத்து விரலால் லேசாக அமுக்கி சப்பாத்தி கட்டையால் மென்மையாக தேய்த்து கொள்ளவும். இதேபோல் எல்லா உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 6
சர்க்கரை பாகு செய்ய 2 கப் சர்க்கரை மற்றும் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். அதன்பின் குங்குமப்பூ மற்றும் சிகப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்.
- 7
பூரியை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது 2 போர்க் வைத்து அடுக்குகளை மெதுவாக எடுத்து விடவும்.அப்போதுதான் பூரி நன்றாக விரிந்து வரும்
- 8
பொன் நிறமாக நிறம் மாறியதும் சர்க்கரை பாகில் போட்டு பிரட்டி எடுத்து விடவும்.
- 9
சுவையான சுருள் பூரி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)
#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி Laxmi Kailash -
-
-
-
-
-
-
சாப்டான ஜாங்கிரி (jangiri recipe in tamil)
#made2 ஜாங்கிரி சாதாரண உளுந்தில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது.. கடைகளில் கேட்டால் ஜாங்கிரி உளுந்து என்று தருவார்கள் அதில் செய்யும்போது பேக்கரியில் கிடைப்பதுபோல் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
-
-
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
தென்காசி சீரணி
#leftoverதோசை மாவு மீந்து குறைவாக இருக்கும் போது அதனை மாற்றம் செய்து சீரணியாக செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
-
-
-
-
More Recipes
கமெண்ட்