சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் நெய் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவான பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
- 3
பாத்திரத்தில் கோவா மற்றும் பொடித்த சர்க்கரை, பொடியாக நறுக்கி வைத்த நட்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். சுவைக்கு ஏற்ப சர்க்கரையின் அளவை சேர்த்துக் கொள்ளவும்..
- 4
பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து நன்றாக விரித்துக். பிறகு மூடி தேய்த்துக் அனைத்து வைத்துக் கொள்ளலாம்.
- 5
நடுவில் பூரணத்தை வைத்து பிறகு அதன் மேல் மற்றொரு பகுதி மாவை வைத்து படத்தில் காட்டியவாறு நன்றாக மூடவும். இல்லை எனில் எண்ணெயில் பொரித்தால் பூரணம் வெளியில் தேறித்துக் விடும்.
- 6
- 7
பிறகு சர்க்கரைப் பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு செய்ய வேண்டும்.
- 8
சர்க்கரைப்பாகு தயாரானதும் அதில் பொரித்த சந்திரகலா மூழ்கும் அளவிற்கு சேர்த்து 2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும் ஆகும் என்று ஊறுவதற்காக.
- 9
நாவில் கரையும் சுவையுடன் சந்திரகலா சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram Renukabala -
-
-
-
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
-
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
Suratkari (Suratkari Recipe in Tamil)
#nutrient2#அம்மா#Bookஅம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ......Suratkari என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .I Love U Amma....... Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (12)