டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)

#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி
டீ கடை மடக்கு ஸ்வீட் (Tea kadai madakku sweet recipe in tamil)
#deepfry நம் வீட்டிலேயே டீ கடையில் விற்கும் அதே மடக்கு இனிப்பு செய்யலாம். ஆனால் அதில் ஒரு ட்ரிக் இருக்கிறது. அதாவது சர்க்கரை பாகு செய்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். இந்த முறையில் செய்தால் கிரிஸ்பியான, பர்ஃபெக்ட்டான டீக்கடை மடக்கு ரெடி
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு சிகப்பு கலர் பொடி சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 3
ஒரு பவுலில் அரிசி மாவுடன் தேவையான அளவு நெய் சேர்த்து நன்கு திக்கான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
- 4
இப்போது மாவை செவ்வக வடிவத்தில் சப்பாத்தி போல் மிகவும் மெலிதாக தேய்த்துக் கொள்ளவும். கீழே சிறிதளவு மடிக்கவும்
- 5
அதன்மேல் கரைத்து வைத்த அரிசி மாவை லேசாக தடவவும். மேல் பகுதியிலும் தேய்க்கவும். இதற்கு மேல் இருந்து சிறிது பாதியாக மடக்கவும்
- 6
அதற்கு மேலும் அரிசி மாவு கலவையை சேர்த்து இதனையும் இரண்டாக மடிக்கவும். மடித்த பின் இதனை இலேசாக தேய்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு இதற்கு மேலும் அரிசி மாவு கலவையை பரவலாக தேய்த்து அதனையும் இரண்டாக மடித்து துண்டுகளாக போடவும்
- 8
துண்டுகள் ஒவ்வொன்றையும் லேசாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
- 9
ஒரு பவுலில் அரை கப் சர்க்கரை எடுத்துக் கொண்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பிசுக்கு பதம் வந்ததும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைக்கவும். சர்க்கரை பாகு ரெடி
- 10
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு பொரித்து எடுக்கவும்
- 11
பிறகு பொரித்த துண்டுகளை சர்க்கரை பாகினில் போட்டு 5 நிமிடத்திற்கு பின் உடனேயே வேறு ஒரு பாத்திரத்தில் பாகை விட்டு எடுத்து மாற்றி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டீ கடை கஜடா / கேக் (Kajada cake recipe in tamil)
அனைத்து டீ கடைகளில் கிடைக்க கூடியது.இனி வீட்டிலேயே சுவையான டீ கடை கஜடா சுலபமாக செய்யலாம்#snacks#teashoprecipe#hotel#goldenapron3 Sharanya -
-
ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் (Sweet diamond biscuit recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் Siva Sankari -
-
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
-
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
-
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
-
திடீர் பொரித்த சுவீட்(Instant Fried Sweet recipe in Tamil)
*உடனடியாக பத்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
-
-
-
-
கஜூர்(kajur recipe in tamil)
இஸ்லாமிய வீட்டு விசேஷங்களில் முக்கிய பங்கு பெறும் இனிப்பு வகைகளில் ஒன்று. Asma Parveen -
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
-
சோம்பு டீ (Sombu tea recipe in tamil)
#mom தாய்ப்பால் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு ஆதாரம். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகாது. அதற்க்கு உடம்பில் ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடு காரணம் ஆகலாம். அவற்றை சரி செய்ய பூண்டு, பால், மீன், முட்டை, பாவற்காய், பேரிச்சம்பழம் ஆகியவை அடங்கும். இது தவிர நம் அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய சோம்பும் இதில் அடங்கும். சோம்பு உணவு ஜீரணம் ஆவதற்கும், உடம்பில் நீர் சத்தை தக்க வைத்து கொள்வதற்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் செய்கிறது. தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் சோம்பு டீ குடிப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றின் செய்முறை இங்கு காணலாம். Meena Saravanan -
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (5)