வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு பட்டர் சீட்டில் மைதா மாவு பொடித்த சர்க்கரை எடுத்துக் கொண்டு அதனுடன் வெண்ணெய் பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்
- 2
வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து மாவை இரண்டு பாகமாக பிரிக்கவும்.
- 3
இதன் ஒரு பகுதி வெள்ளையாகவும், மற்றொரு பகுதியில் சிகப்பு ஃபுட் கலர் சேர்த்து தேவையான அளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
- 4
சிகப்பு மாவை சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து விரும்பிய வடிவத்தில் வெட்டி துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்
- 5
இந்தத் துண்டுகளின் மேல் தண்ணீரை சிறிது தடவி ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி ஒரு பேப்பரில் சுற்றி ப்ரீசரில் 45 நிமிடங்கள் வைக்கவும்
- 6
பிறகு இதனை வெளியே எடுத்து வெள்ளை மாவை அதைச் சுற்றிலும் சேர்க்கவும் மீண்டும் ஃப்ரீசரில் இதனை 30 நிமிடங்கள் வைக்கவும். பிறகு இதனை வெளியே எடுத்து கத்தியைக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
- 7
ஒரு குக்கரில் உப்பை போட்டு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் பிரிஹீட் செய்யவும். இதனுள் ஒரு தட்டில் பிஸ்கட் துண்டுகளை வைத்து மிதமான தீயிலேயே 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
More Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
- சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கமெண்ட்