பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#keerskitchen #COLOURS2
ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2மேஜைகரண்டி தேங்காய் எண்ணை
  2. 4 துண்டு 1 அங்குலம் இலவங்கப்பட்டை
  3. 4ஏலக்காய்
  4. 4கிராம்பு
  5. 1½மேஜைக்கரண்டி இஞ்சி. பூண்டு பேஸ்ட்
  6. 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  7. வெட்டிய காய்கறிகள்
  8. 1 ½ கப் வெங்காயம், மெல்லியதாக வெட்டியது
  9. 1 கப் இதாலியான் CURLED கேல்
  10. ½ கப் உருளை வெட்டி வேகவைத்தது
  11. 2 கப் பச்சை பட்டாணி (ஃப்ரோஜென்)
  12. 2கப்வேகவைத்த பாசி பயறு
  13. தேவையான அளவுஉப்பு
  14. ¼கப் கொத்தமல்லி
  15. பேஸ்ட்
  16. 1 கப் தேங்காய் துண்டுகள்
  17. 10 முந்திரி
  18. ¼ கப் புதினா
  19. ½ கப் கொத்தமல்லி
  20. ¼ கப் கறிவேப்பிலை
  21. 1 மேஜைகரண்டி கஸ கஸா
  22. 3பச்சை மிளகாய் நீளமாக வெட்டியது’
  23. 2 மேஜைகரண்டி எலுமிச்சை சாரு
  24. கூட்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    பேஸ்ட் செய்ய: தேவையான பொருட்களை தேங்காய், முந்திரி, கஸ கசா, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை கூட சிறிது நீர் சேர்த்து கொர கொரவென்று மிக்ஸியில் அறைக்க.
    ஒரு கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் தேங்காய் எண்ணெய்யை சூடு பண்ணுங்கள். இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்க்க.—3 நிமிடம்,. வெங்காயம் சேர்த்து கிளறவும்-4 நிமிடங்கள். பொன் நிற பிரவுன் ஆகட்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளற. மஞ்சள் பொடி சேர்க்க.

  4. 4

    கேல் சேர்த்து வதக்க
    பேஸ்ட் சேர்க்க. 3 கப் நீர் சேர்க்க. கொதிக்க வைக்க. பச்சை வாசனை போக வேண்டும் நீர் சுண்டட்டும்
    பச்சை பட்டாணி சேர்த்து கிளற- 4 நிமிடங்கள். காய்கறிகளை குழைய வைக்காதீர்கள். வேகவைத்த பாசி பருப்பு சேர்க்க. 2கப் நீர் சேர்க்க. அடிபிடிக்காமல் இருக்க அப்போ அப்போ கிளருங்கள், நெருப்பை குறைக்க. 4 கொதி வரட்டும்.

  5. 5

    உருளை சேர்த்து கிளற மேலும் 2 நிமிடங்கள் அடுப்பின் மேல்

    உப்பு சேர்க்க. எலுமிச்சை சாரு சேர்த்து கிளற உப்பு சேர்க்க. அடுப்பை அணைக்க. இரதத்தில் கேலில் உள்ள சத்துக்கள் சேர எலுமிச்சை சாரு சேர்த்து கிளற ருசியான சத்தான மணக்கும் கூட்டு தயார். ருசி பார்க்க.,

  6. 6

    பரிமாறும் பொலிர்க்கு மாற்றுக சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes