சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்சியில் பாலக் கீரை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அதில் உப்பு, எண்ணெய், கஸ்தூரி மெத்தி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பாலக் விழுதை சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிறகு அதை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
- 4
பிறகு ஊறியதும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தோசைக்கல்லில் சப்பாத்தியை சேர்த்து ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவைக்கவும்
- 5
இப்பொழுது சுவையான பாலக் கீரை சப்பாத்தி தயார்
Similar Recipes
-
-
-
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
-
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
-
-
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
-
-
134.பாலக் சப்பாத்தி
பாலக் சப்பாத்தி, சப்பாத்தி மாவை கலந்த கலவை மற்றும் மசாலா கலவை மூலம் தயாரிக்கப்படும் பச்சை மிளகாய் சாப்பாட்டி இது கரும்பச்சை பச்சை நிறமாகவும் ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் இருக்கும். Meenakshy Ramachandran -
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். Sowmya Sundar -
-
-
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
லசூனி பாலக்
தேசி உணவை நிரூபிக்க போதுமானது மற்றொரு எளிய, ருசியான, ஆரோக்கியமான கீரை கறி. வேகவைத்த அரிசி / பொல்காஸ் ஒரு கிண்ணத்தில் அதை இணைக்கவும். ஜீவன் ஹெவன். # கரி # போஸ்ட் 2 Swathi Joshnaa Sathish -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15204886
கமெண்ட்