பாதாம் கீர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#colours3 பாதாம் கீர்

பாதாம் கீர்

#colours3 பாதாம் கீர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 25பாதாம் பருப்பு
  2. அரை லிட்டர்பால்
  3. சிறிதளவுஏலக்காய்
  4. 6 டீஸ்பூன்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாதாமை கொதிக்கும் நீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    ஊறவைத்த பருப்பை தோலுரித்து‌ மிக்சி ஜாரில் சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் சர்க்கரை சேர்த்து கால் டம்ளர் பால் விட்டு அரைத்து கொள்ளவும்

  4. 4

    பாலை நன்றாக காய்ச்சி பாதி பாலில் அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்

  5. 5

    மீதமுள்ள பாலை சேர்த்து ஏலக்காய் சேர்த்து சூடாகவோ அல்லது சில்லென்றோ பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes