கேரட் பாதாம் கீர்

#கேரட் ரெசிபிஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும். பாதாம் பருப்பை வெந்நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்
- 2
குக்கரில் 1 டீ ஸ்பூன் நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும்.காரட் பச்சை வாசனை போனதும் பாதாம் பருப்பை சேர்த்து வதக்கவும்
- 3
பின் அதில் குங்குமபூ சேர்த்து ஒரு டம்ளர் பால் மற்றும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி பதினைந்து நிமிடம் வரை சிம்மில் வேக விடவும்
- 4
குக்கரை திறந்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
அரைத்த விழுதை திரும்பி குக்கரில் சேர்த்து மீதி பாலை விட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு கெட்டியாக ஆனதும் இறக்கவும்
- 6
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து சேர்க்கவும்
- 7
சுவையான சத்தான கேரட் பாதாம் கீர் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
🥥🥕🥥தேங்காய் கேரட் கீர்🥥🥕🥥 (Thenkaai carrot kheer recipe in tamil)
தேங்காய் கேரட் கீர் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கண்களை குளிர்ச்சியாக வைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பார்கள். #ilovecooking Rajarajeswari Kaarthi -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
கேரட் பாதாம் பால்
#GA4 #WEEK3கேரட் மற்றும் பாதாம் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான பானம் இது. நாம் எப்போதும் மில்க்ஷேக் செய்வதற்கு பாலை பயன்படுத்தி செய்வோம் ஆனால் இது சற்று வித்தியாசமாக பாதாம் பாலை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு மில்க் ஷேக் Poongothai N -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா. Natchiyar Sivasailam -
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
-
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
-
-
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)