உளுந்து பாதாம் பால்

நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யறவங்க கால் வலியால அவதி படுவார்கள் மேலும் வயதாக வயதாக எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் மூலம் கால் கை முதுகு மூட்டு எலும்புகளில் வலி ஏற்படும் வலி நிவாரணி ஆக மாத்திரையை நாடாமல் இந்த உளுந்து பாதாம் ஐ வைத்து தினமும் காபி டீ பதிலாக இதை பருகலாம் ஒரு வாரத்திலே கால் வலி குறைவதை உணர்வீர்கள்
உளுந்து பாதாம் பால்
நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யறவங்க கால் வலியால அவதி படுவார்கள் மேலும் வயதாக வயதாக எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் மூலம் கால் கை முதுகு மூட்டு எலும்புகளில் வலி ஏற்படும் வலி நிவாரணி ஆக மாத்திரையை நாடாமல் இந்த உளுந்து பாதாம் ஐ வைத்து தினமும் காபி டீ பதிலாக இதை பருகலாம் ஒரு வாரத்திலே கால் வலி குறைவதை உணர்வீர்கள்
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும் பின் பாதாமை அதே போல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் (மணல்மணலா இருக்க வேண்டும்) பின் இதில் இருந்து 6 டேபிள் ஸ்பூன் மாவை எடுத்து 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து பின் அடுப்பில் வைத்து கிளறவும் நன்கு கொதிக்க விடவும் கைவிடாமல் கிளற வேண்டும்
- 2
வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும் பின் வெந்த உளுந்து பாதாம் கலவை உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான உளுந்து பாதாம் பால் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
#birthday4கால்சியம் சத்து நிறைந்த பொடி தினமும் காஃபி டீ க்கு பதிலாக இதை கலந்து குடிக்கலாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
-
உளுந்து இனிப்பு வடை (Ulunthu inippu vadai recipe in tamil)
#arusuvai1#nutrient3உளுந்து இனிப்பு வடை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உளுந்தில் எல்லா வகையான சத்தும் இருக்கிறது. எலும்பு மூட்டு வளர்ச்சிக்கு உளுந்து நல்லது. இரத்த ஓட்டம் சீராகும். உடல் வலி சரி செய்ய உதவும். Sahana D -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது Selvakumari Kumari -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி
கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி#Immunity A.Padmavathi -
உளுந்தங்கஞ்சி 🦋🦋🦋🦋🦋
#cookerylifestyleஉளுந்தங்கஞ்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது உடல்வலியைப் போக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடலுக்கு நல்லது. இளம் வயது பெண்களுக்கு இடுப்பு வலி மாதவிடாய் சமயத்தில் வரவே வராது. Rajarajeswari Kaarthi -
-
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#35 recipes\2எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி போன்ற வலிகளுக்கு இயற்கையான முறையில் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. Meena Ramesh -
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@cook_19751981இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன் Sudharani // OS KITCHEN -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது. Deiva Jegan -
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
-
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
-
பால்...பாதாம் பால்
பாதாம், முந்திரி, ஏலம் ,சாதிக்காய், பச்சைகற்பூரம்நைசாக திரித்து பாலில் காய்ச்சி சீனி போடவும் ஒSubbulakshmi -
கேரட்-பாதாம் பால் மில்க்ஷேக்
இது ஆரோக்கியமான பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது .. எனவே எந்தவொரு வயதினரும் இதை குடிக்கலாம் Divya Suresh -
கேரட் பாதாம் பால்
#GA4 #WEEK3கேரட் மற்றும் பாதாம் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான பானம் இது. நாம் எப்போதும் மில்க்ஷேக் செய்வதற்கு பாலை பயன்படுத்தி செய்வோம் ஆனால் இது சற்று வித்தியாசமாக பாதாம் பாலை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு மில்க் ஷேக் Poongothai N -
பால் கொழுக்கட்டை
#lockdown# goldenapron3எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம். Drizzling Kavya
More Recipes
கமெண்ட்