ஆம்லா கேண்டி

#ilovecooking
நெல்லிக்காய் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இந்த மாறி இனிப்பான முறையில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காய்களை இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேக வைக்கவும் 20 நிமிடத்திற்குப் பிறகு நெல்லிக்காய்கள் அதன் பற்களை தனியாக பிரிக்கும் நிலையில் வந்துவிடும்.
- 2
நெல்லிக்காயை தனித்தனி பல்லாக பிரித்து அதில் 400 கிராம் நாட்டு சர்க்கரையை கலந்து தனியாக ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்
- 3
மறுநாள் காலையில் நெல்லிக்காய்களை மட்டும் ஒரு பாத்திரத்தில் வெயிலில் காய வைக்கவும்
- 4
மாலையில் அந்த நெல்லிக்காயை மறுபடி அந்த நாட்டு சக்கரை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும்
- 5
மறுநாள் காலை மற்றொரு பாத்திரத்தில் நெல்லிக்காய்களை மட்டும் தனியாக பிரித்து வெயிலில் காய வைக்கவும்
- 6
இரண்டாம் நாள் நெல்லிக்காய்களை மறுபடி ஊற வைக்க வேண்டாம் மூன்றாவது நாள் நெல்லிக்காயை நன்றாக வெயிலில் காய வைக்கவும் அதற்கப்புறம் குழந்தைகளுக்கு பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)


கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லி விருந்து


நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)


பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)


பன்னீர் பால்ஸ்


ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)


செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)


மேங்கோ கியூப் ஐஸ்(mango cube ice recipe in tamil)


கேரட் பொட்டுக்கடலை வடை (Carrot and RoastedGram Wadaa) (Carrot po


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)


காலிஃப்ளவர் 65


கோதுமை கூல் (Kothumai koozh recipe in tamil)


நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)


பெப்பர் ஆம்லெட்


பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)


வாழைத்தண்டு சிப்ஸ்


பீட்ரூட் வடை


மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)


தபேலி ரோல்


பெரிய அமராந்த்/ Pedda Usirikaya (Periya amaranth recipe in tamil)


பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)


கருவேப்பிலை பொடி ஊத்தாப்பம்(curry leaf powder uthappam recipe in tamil)


முருங்கைக்கீரை சட்னி


நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)


நெல்லிக்காய் அல்வா (Nellikaai halwa recipe in tamil)


குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)


நெல்லிக்காய் தொக்கு


கொத்தமல்லி காபி(malli coffee recipe in tamil)


வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)

கமெண்ட் (2)