பன்னீர் பால்ஸ்

பன்னீர் பால்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
2 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் பன்னீரை துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் 2 ஸ்பூன் ரவா, 2 ஸ்பூன் காலி ஃபிளவர் மாவை போடவும்.
- 3
பிறகு அதில் 2 ஸ்பூன் அரிசி மாவை போடவும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு போடவும்.
- 4
எல்லாத்தையும் ஒன்று சேர்த்து பிசையவும்.வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து எடுத்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கை பன்னீர் கலவையில் போட்டு எல்லாத்தையும் சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
பிசைந்த அந்த பன்னீர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 7
சுவையான பன்னீர் பால்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)
#jan2 குழந்தைகளுக்கு ஓமவள்ளி இலையை சாப்பிடக் கொடுத்தால் சளி உடனடியாக குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் இன்னும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
-
தம் ஆலு (Dum aloo recipe in tamil)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1 A Muthu Kangai -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
-
More Recipes
கமெண்ட்