நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)

#home
#mom
நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.நெல்லிக்காயை இது மாதிரி ஜாம் செய்து பிரெட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நெல்லிக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவார்கள்.
நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)
#home
#mom
நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.நெல்லிக்காயை இது மாதிரி ஜாம் செய்து பிரெட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நெல்லிக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
நெல்லிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் நறுக்கி வைத்த நெல்லிக்காய் துண்டுகளை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பிறகு வேக வைத்த நெல்லிக்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் அரைத்த பேஸ்டை போட்டு 5 நிமிடம் கிளறவும் பின்பு 5 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரையை போட்டு 5 நிமிடம் கிளறவும். பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் கலர் பவுடர், ஏலக்காய் பவுடர் போட்டு 2 நிமிடம் கிளறி அடுப்பை நிறுத்தவும்.
- 5
சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
#arusuvai 4நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. Renukabala -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும் Sharanya -
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
🍹🍹நெல்லிக்காய் ஜூஸ்🍹🍹
#GA4 #week11 நெல்லிக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும். பசியை தூண்டும். இதில் விட்டமின் சீ அதிகமாக உள்ளது. Rajarajeswari Kaarthi -
நெல்லிக்காய் ஜாம்
மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3 Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
#arusuvai3 நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
பலாப்பழ கீர் (Palaapazha kheer Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #bookபலாப் பழத்தில் வைட்டமின் எ,வைட்டமின் சி அதிகமாக உள்ளது.வேற பழங்களை விடவும் வைட்டமின் பி ஆனது இதில் அதிகமாக உள்ளது.பலாப் பழதை இப்படி கீர் செய்து கொடுத்தால் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது.#அறுசுவை5 Sundari Mani -
கேரளா தேன் நெல்லிக்காய் (honey nellikai Recipe in Tamil)
#Goldenapron2உடலுக்கு அதிகமான சத்துக்களைக் குடுக்கும் தேன் நெல்லிக்காய் வாங்க செய்து பார்க்கலாம் Santhanalakshmi -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Guru Kalai -
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
நெல்லிக்காய் துவையல்(Nellikkai Thuvayal recipe in Tamil)
#Grand 2*நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் உள்ள சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.*இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். kavi murali -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
பைன் ஆப்பிள் ஜாம் (Pine apple jam recipe in tamil)
#GA4#week15பைனாப்பிள் நன்மைகள்பைனாப்பிள் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன வைட்டமின் ஏ பி சி ஈ பொட்டாசியம் மக்னீசியம் கால்சியம் ஆகியவை அடங்கியுள்ளன. வைட்டமின் சி இருப்பதினால் இது நமக்கு நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது Sangaraeswari Sangaran -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
ஸ்வீட் பிரெட் ரோஸ்ட் (Sweet bread toast recipe in tamil)
#OWNRECIPEமுட்டையில் புரோட்டின் அதிகமாக உள்ளது. பாலில் கால்சியம் உள்ளதுவெறுமனே முட்டை சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடும் விரும்பமாட்டார்கள் வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்