பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)

இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk
பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)
இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை உதிர்த்து வைக்கவும். கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், வரமிளகாய், இஞ்சி, பூண்டு நைசாக அரைத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் முந்திரியை நெய்விட்டு வறுத்து எடுக்கவும். பின் அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் உருளைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 4
பின்னர் தக்காளி ஜூஸ் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.பின் 100 மிலி அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.2 நிமிடம் வெந்ததும் பொட்டுக்கடலைத் தூளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி 2 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
- 5
பூரிக்கு மாவு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சிறு சிறு வட்டங்களாக உருட்டி வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூரி சுட்டு எடுக்கவும். இதனுடன் க்ரீன் மசால் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
-
வெண்டை உருளைக்கிழங்கு ரோஸ்ட்(vendakkai roast recipe in tamil)
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்குக்கூட இந்த பொரியல் மிகவும் பிடிக்கும். மிக சுலபமாக செய்யக் கூடியது. punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
பனீர் கட்லட்(paneer cutlet recipe in tamil)
எங்கள் வீட்டில் பனீர் அதிகமாகப்பிடிக்கும். அதனால் பனீர் கட்லட்டும் மிகவும் பிடிக்கும். ஹெல்தியான டிஷ்ஷூம் கூட.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். punitha ravikumar -
-
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
பிஸிபேளாபாத்(bisibelebath recipe in tamil)
கர்னாடகாவில் மிகவும் பிரபலமான சாதம். நம் சாம்பார் சாதத்தில் சிறிது வித்தியாசமானது. #Newyeartamil punitha ravikumar -
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
-
More Recipes
கமெண்ட்