இறால் மசலா வடை

Fairose
Fairose @Jennath
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250grmபட்டாணி பருப்பு
  2. 150grmசி.வெங்காயம்
  3. 200grmஇறால்
  4. 2ப.மிளகாய்
  5. சிறிதளவுகறிவேப்பிலை,மல்லி இலை
  6. 1டீஸ்பூன்சோம்பு
  7. 2வரமிளகாய்
  8. சிறிதளவுபெருங்காயத்தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 300mlக.எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து ஊறியதும் தண்ணீரை நன்றாக வடித்து நறநறப்பாக அரைத்துக்கொள்ளவும்

  2. 2

    அரைத்த பருப்பில் சி.வெங்காயம்,ப.மிளகாய், மல்லி இழை,கறிவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கி பருப்பில் சேர்கவும் சோம்பூ,பூண்டு,வரமிளகாய் இவற்றை மிக்ஸியில் ஒரு பல்ஸ் விட்டு அதையும் பருப்பில் சேர்கவும் இறால் சுத்தம் செய்து சேர்கவும் பெருங்காயத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்

  3. 3

    சிறு உருண்டையாக உருட்டி தட்டில் வைக்கவும் அடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானவுன் பருப்பு உருண்டைகளை கையில் தட்டி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான இறால் மசாலா வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fairose
Fairose @Jennath
அன்று

Similar Recipes