தேங்காய் சாதம்

muthu meena
muthu meena @cook_muthumeena

தேங்காய் சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 மின்ஸ்
3 பரிமாறுவது
  1. தேவையான அளவு தேங்காய்
  2. 2tpspகடலை பருப்பு
  3. 2tpspகடுகு
  4. சிறிதுமுந்திரி பருப்பு
  5. 4பச்சை மிளகாய்
  6. 1வெங்காயம்
  7. சிறிதுகருவேப்பிலை
  8. தேவையான அளவு உப்பு ,எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 மின்ஸ்
  1. 1

    தேவையானவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு கடுகு பச்சை மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் முந்திரி பருப்பு எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும்

  2. 2

    அதனுடன் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்... சாதத்தை ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.. அந்த கலவையில் ஆற வைத்த சாதத்தை
    சேர்க்க வேண்டும்..

  3. 3

    தேங்காய் சாதம் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
muthu meena
muthu meena @cook_muthumeena
அன்று

Similar Recipes