தலைப்பு : திருநெல்வேலி அல்வா

G Sathya's Kitchen @Cook_28665340
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது
சமையல் குறிப்புகள்
- 1
சம்பா கோதுமையை ஊற வைத்து அரைத்து பால் எடுத்து 8 மணி நேரம் புளிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்
- 2
சர்க்கரையை கேரமல் செய்து வைத்து கொள்ள வேண்டும் கடாயில் சர்க்கரை பாகு வைத்து கோதுமை பாலை ஊற்றி மிதமான தீயில் கிளறவும்
- 3
5 நிமிடதிற்கு 1 முறை நெய் விட்டு அல்வா பதம் வரும்வரை கிளறவும் அதனுடன் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள்,நெய் விட்டு கிளறி இறக்கவும்
- 4
சுவையான திருநெல்வேலி அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். Sree Devi Govindarajan -
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
-
* திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)
#HFதிருநெல்வேலி என்றாலே இருட்டுக் கடை ஹல்வா தான் ஞாபகத்திற்கு வரும்.இந்த அல்லாவில் சம்பா கோதுமைக்கு பதில் கோதுமை மாவை பயன்படுத்தி உள்ளேன்.ஹெல்தியானது. Jegadhambal N -
-
தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
-
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15231030
கமெண்ட் (2)