சூஜி அல்வா

இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு.
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சூடானதும் நெய் சேர்த்து முந்திரி,திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
அதே கடாயில் கோதுமைரவையை வறுத்துக் கொள்ளவும்(வாசனை வரும் வரை)
- 3
பிறகு அதில் பால் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 4
பால் ரவை இரண்ட்ம் சேர்த்து வேகும் வரை 4-5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 5
பிறகு அதில் சர்க்கரை,வாழைப்பழம்,ஏலக்காய் பவுடர் சேர்த்து கலக்கவும்.
- 6
பிறகு அதில் மீதமுள்ள நெய்யை சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- 7
கடைசியாக முந்திரி,திராட்சை மீதமுள்ள வாழைப்பழம் சேர்த்து கலந்து பரிமாறவும்.
- 8
பிரிட்ஜில் வைத்தால் 3-4 நாட்கள் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
சப்போட்டா பால் கேசரி
புதிய சாபோட்டாவின் பால் மற்றும் சுவை நன்மைகளுடன் வழக்கமான சீசருக்கு மாறுபாடு. இது ஒரு எளிய இன்னும் சுவையான இனிப்பு தான். Sowmya Sundar -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
பரங்கிகாய் பாயாசம்/பரங்கிகாய் கீர்
பரங்கிகாய் கீர் ஒரு பாரம்பரிய உணவு-தேங்காய் பால்,பரங்கிகாய்,ஜவ்வரிசி,முந்திரி சேர்த்து செய்யப்படும் உணவு.இது ஒரு இனிப்பான உணவு,எளிமையாக செய்யக்கூடியது.இந்த உணவின் ஸ்பெஷல் பரங்கிகாயின் சுவையை உணரமுடியாது. Aswani Vishnuprasad -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana -
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
-
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்