கோதுமை அல்வா (wheat halwa Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை ஐ புடைத்து சுத்தம் செய்து இரண்டு முறை அலசி பின் 2 கப் தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் ஊறவைத்த தண்ணீர் உடன் அப்படியே கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்
- 3
பின் மீண்டும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 4
பின் இதை நல்ல மஸ்லின் துணியில் போட்டு இறுக்கி பிழிந்து பால் எடுக்கவும்
- 5
இதை ஐந்து மணி நேரம் அப்படியே மூடி வைத்தால் பால் தனியாக தண்ணீர் தனியாக பிரிந்து இருக்கும்
- 6
தண்ணீர் வடிகட்டி அடியில் உள்ள கெட்டியான கோதுமை பால் மட்டுமே எடுத்துக் கொள்ளவும்
- 7
அடி கணமான வாணலியில் சர்க்கரை சேர்த்து உருக விடவும்
- 8
சர்க்கரை கரைந்து தேன் கலர் (கேரமல்) வந்ததும் சிறிது சிறிதாக 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
- 9
பின் அரைத்து வைத்துள்ள கோதுமை பாலை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து கிளறவும்
- 10
நன்கு வெந்து சேர்ந்து திரண்டு வரும் போது தனியாக சூடாக்கிய நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
-
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
-
-
-
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
-
-
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
கோதுமை அல்வா... (wheat alwa recipe in tamil)
ஷபானா அஸ்மி...Ashmi s kitchen!!!.#book 1 ஆண்டு விழா சமையல் போட்டி சவால்..... ரெசிபிக்கான தலைப்பு. Ashmi S Kitchen -
ஓன் மினிட் மட் அல்வா(wheat halwa recipe in tamil)
#CF2#diwali sweetsஅனைவருக்கும் தீபஓளி நல்வாழ்த்துகள்.. குக்கிங் பையர் -
குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)
#GA4 #gujarati #week4 Viji Prem -
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
-
-
-
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
#Grand2விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள். Nalini Shanmugam -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh
More Recipes
கமெண்ட்