பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)

#ed1
குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋

சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு தவாவில் ஒரு பிரட்டை வெண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும். பாதி அளவு சிவந்தவுடன் திருப்பி போடவும். இந்த புறமும் பாதி சிவக்க விடவும். இதேபோல் நான்கு தாண்டிச் தொட்டிகளையும் சுட்டுக் கொள்ளவும்.
- 2
ஒரு பிரட்டில் ரெட் சில்லி சாஸ் மற்றொரு பிரட்டில் கிரீன் சில்லி சாஸ் நன்கு பரவலாக தடவி விடவும். பிறகு பன்னீரை பிரெட்டின் மேல் துருவி பரவலாக தூவவும். இரண்டையும் உள்புறமாக மூடி வைத்து மீண்டும் தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் சேர்த்து ஒரு முறை இரண்டு புறமும் திருப்பி போட்டு நன்கு சூடு படுத்திக் கொள்ளவும் பிறகு துண்டுகள் போட்டு அதன்மேல் டொமேட்டோ சாஸ் ஊற்றி சாப்பிடவும்.
- 3
இரண்டே நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய பிரட் சாண்ட்விச் தயார் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்