எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேர்
  1. 100 கிராம் சிக்கன்
  2. 4பிரட்
  3. 2tspஸ்வீட் கான்
  4. 1/2tspசில்லி ப்ளேக்ஸ்
  5. தேவையான அளவுபட்டர்
  6. 1tspஇஞ்சி-பூண்டு விழுது
  7. 1/2tspகறி மசாலா
  8. 1/4tspமிளகு தூள்
  9. 1/2tspமிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    சிக்கனை வேக வைத்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் கறி மசாலா மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் கான், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

  3. 3

    உருண்டை வடிவத்தில் கட் செய்யவும் அந்த உருண்டை வடிவத்தை எடுத்து இன்னொரு சிறிய உருண்டையாக கட் செய்யவும். அதற்கு மேல் பட்டர் தடவி சில்லி சாஸ் சேர்த்து தடவவும்.

  4. 4

    பின்னர் அந்தப் பெரிய உருண்டையை எடுத்து சின்ன உருண்டை மேல் வைக்கவும். அதற்கு மேல் சீஸ்,சிக்கன் ஸ்டப்பிங், சீஸ் இந்த அடுப்பில் வைக்கவும்

  5. 5

    சிறிது சில்லி ஃப்ளேக்ஸ் மேலே தூவி அவனில் 180 டிகிரி வைத்து பதினைந்து நிமிடம் பேக் செய்யவும்

  6. 6

    பேக் ஆனவுடன் கேனப்ஸை பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sanofar Nisha
அன்று

Similar Recipes

More Recommended Recipes