வாழைத்தண்டு பொரியல்

Shanthi
Shanthi @Shanthi007

#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு பொரியல்

#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 வாழைத்தண்டு
  2. 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  3. 1 ஸ்பூன் தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
  4. 2 மிளகாய் வத்தல்
  5. தேவையான அளவு எண்ணெய்
  6. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைத்தண்டுயை சுத்தம் செய்து கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும். சிறிது மோர் சேர்த்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் இவற்றை போட்டு வதக்கவும் அத்துடன் வாழைத் தண்டு சேர்த்து உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  3. 3

    வெந்த பின்பு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.சுவையான சத்து நிறைந்த வாழைத்தண்டு பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes