சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை மூன்று துண்டுகளாக கட் பண்ணி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேகவைக்கவும்
- 2
சிறிது நேரம் கழித்து கரண்டியை வைத்து வாழைக்காயை திருப்பி விடவும்
- 3
வாழைக்காயை முழுவதுமாக வேக விடாமல் அரைவேக்காடு வெந்தவுடன் எடுத்துக் கொள்ளவும் அதை ஆறியபின் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு அந்த வாழைக்காயை காய் சீவும் கட்ட ரில் வைத்து பொடியாக சீவி எடுத்துக் கொள்ளவும் வெங்காயம் பச்சை மிளகா யை நறுக்கி எடுத்துக் கொள்ளவும் கருவேப்பிள்ளை சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும் அதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்
- 6
பொன்னிறமாக வந்தவுடன் சீவிய வாழைக்காயை சேர்க்கவும் அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 7
அதை ஒரு நிமிடம் நன்றாக கிளறிய உடன் தேங்காய்த் துருவலை சேர்த்து பூண்டு பல்லையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும்
- 8
அதை நன்றாக கிளறி எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது வாழைக்காய் துருவல் பொடிமாஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்பைசி வாழைக்காய் (Spicy vaazhaikkaai recipe in tamil)
#goldenapron3#week21#Nutrient3 Hema Sengottuvelu -
-
-
-
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
-
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
-
-
-
More Recipes
கமெண்ட்