கிளாஸ்புட்டு(அத்தைஅப்படி தான்சொல்வார்கள்)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#colours 3#banana

கிளாஸ்புட்டு(அத்தைஅப்படி தான்சொல்வார்கள்)

#colours 3#banana

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. வறுத்தபச்சரிசிமாவு- 6கப்
  2. தண்ணீர்- தேவைக்கு
  3. உப்பு -1பின்ச்
  4. தேங்காய்துருவல்- 3 கப்
  5. சர்க்கரை -5ஸ்பூன்
  6. ஏலக்காய்- 3
  7. வாழைப்பழம்- 3
  8. பாதாம் - 3
  9. 1குட்டிடம்ளர்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்மாவுலேசாக ரவை மாதிரிஇருப்பது போல்அரைத்துவைத்துக்கொள்ளவும்.பின்ஒரு பாத்திரத்தில்மாவை போட்டு 1 பின்ச்உப்பு போட்டுதண்ணீர்விட்டுபொலுபொலுஎன்றுதண்ணீர் பதத்துடன்இருப்பது போல்பார்த்துக் கொள்ளவும்.தேங்காய்துருவல்சேர்த்துகலந்து விடவும்.

  2. 2

    பின் ஒரு குட்டிடம்ளரில்மாவைஅமுக்கி தட்டினால்கிளாஸ்போல்வரும்.

  3. 3

    அதை இட்லி பானையில்வேகவிடவும்.வெந்ததும்எடுத்து உதிர்த்தினால்புட்டு போல்உதிரும்.

  4. 4

    மாவு கலர்லேசாகமாறினால்புட்டுபதம்வந்து விட்டது.

  5. 5

    பின் எடுத்து உதிர்த்தி சர்க்கரை வாழைப்பழம்கட்பண்ணி சேர்த்துசாப்பிடவும்ஏலப்பொடிசேர்த்துக்கொள்ளவும்.பாதாம்பொடியாகசேர்த்துக்கொள்ளவும்.

  6. 6

    ரொம்படேஸ்ட்.நெய்பிடித்தால்சேர்த்துக்கொள்ளலாம்.சுவையானகிளாஸ் புட்டுரெடி. அத்தைபக்குவம்.

  7. 7

    🙏😊நன்றி மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes