நிலக்கடலை குழம்பு

#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்...
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கவும்., அதே வாணலியில் மிளகாய் வத்தல், வர மல்லி, எள்ளு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தை எண்ணெய் விடாமல் வறுத்து ஆற வைத்து பொடி செய்துக்கவும்
- 2
அதே வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து,2வர மிளகாய், கருவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்த பிறகு நிலக்கடலை சேர்த்து வறுத்துக்கவும்.
- 3
கடலை நன்றாக வறுபட்டதும் அதில் அரைத்த பொடியை தேவைக்கேத்தவாரு சேர்த்து நன்கு வதக்கி, புளி தண்ணி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து குழம்பு கெ ட்டியானதும் ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்..சூப்பர் டேஸ்டில் நிலகடலை குழம்பு தயார்
- 4
கடைசியில் ஒரு கரண்டியில் 1ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் கடலையை வறுத்து குழம்பில் தாளித்து ஊற்றவும்.. சாதம் மற்றும் இட்லி, தோசையுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்.... Nalini Shankar -
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
-
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
-
-
-
ஆந்திர கத்தரிக்காய் மசாலா (Gutti vankaya masala kura recipe in tamil)
#andhraஆந்திர மாநிலத்தின் மிகவும் பிரபலமான கத்தரிக்காய் மசாலா .... மிககவும் சுவையானது.. karunamiracle meracil -
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
கறிவேப்பிலை பொடி சாதம் (Kariveppilai podi saatham recipe in tamil)
அறுசுவையில் மிக முக்கியமான கசப்புச் சுவையை அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆகவே மிகவும் சுவையான சுலபமான சத்தான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கறிவேப்பிலை பொடி சாதம் செய்முறையை இங்கு பார்க்கலாம்.(படத்தில் கசப்பு சுவை ஸ்பெஷல் : கறிவேப்பிலை சாதம், பாகற்காய் வறுவல், வெந்தய - உளுந்து வடை) #arusuvai6 Menaka Raj -
-
கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது. Lathamithra -
ரேவதி சண்முகம் ஜெயா தொலைக்காட்சி யில் செய்த நிலக்கடலை சட்னி தோசை
தோசைமாவு தயாரித்து. நிலக்கடலை வரமிளகாய் கடலைப்பருப்பு வறுத்து பெருங்காயம் கறிவைப்பிலை சேர்த்து புளி உப்பு சேர்த்து சட்னி அரைத்து அதை தோசை முழுவதும் தடவி சிறிது அடுப்பில் சுட்டு எடுக்கவும் ஒSubbulakshmi -
More Recipes
கமெண்ட் (6)