சுரைக்காய் நிலக்கடலை குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
1கப் பச்சை நிலக்கடலை,1/2சுரைக்காய் எடுத்து வைக்கவும்.நிலக்கடலையை கழுவி ஊற வைக்கவும்.சுரைக்காயை தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வறுத்து அரைக்க: 1டீஸ்பூன் கடலை பருப்பு,2,டீஸ்பூன் தனியா,1டீஸ்பூன் சீரகம்,1,டீஸ்பூன் மிளகு1/4டீஸ்பூன் வெந்தயம்,5வர மிளகாய்,3டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் எடுத்து வைக்கவும். 1எலுமிச்சை அளவு புளியை கழுவி ஊற விடவும்.2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை எடுத்து வைக்கவும்.
- 3
2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து கழுவி,3விசில் வேக விடவும்.ஊற வைத்த 1 கப் நிலக்கடலை குக்கரில் சேர்த்து 4 விசில் வேகவிடவும். கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, வறுத்து அரைக்க எடுத்து வைத்த பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து விடவும்.
- 4
அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும்.15 சின்ன வெங்காயம்,6 பல் பூண்டு, 1 தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை எடுத்து வைக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு ஒரு டீஸ்பூன் கடுகு சிறிதளவு கறிவேப்பிலை வெங்காயம், பூண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 5
அதனுடன் நறுக்கிய சுரைக்காயை சேர்த்து வதக்கி,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கி, அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 6
வேகவைத்த நிலக்கடலை சேர்க்கவும். நன்கு கலக்கி விட்டு, சிறிது தண்ணீர் விட்டு, குக்கரில் ஒரு விசில் வேகவிடவும்.
- 7
வெந்தவுடன், வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து விடவும்.
- 8
நன்கு கலக்கி விட்டு புளியை கரைத்து ஒரு கப் அளவு புளித்தண்ணீர் சேர்க்கவும். குக்கரில் 2 விசில் வேகவிடவும்.
- 9
சுவையான சுரைக்காய் நிலக்கடலை குழம்பு ரெடி😋😋 சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
-
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
-
-
-
-
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது BhuviKannan @ BK Vlogs -
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
-
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட் (5)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊