தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. மிளகாய் தூள்
  3. 1எலுமிச்சை
  4. மஞ்சள் தூள்
  5. தேவையான அளவுமிளகு, சீரக பொடி
  6. தனியா தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பிழிந்து மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லித்தூள் 1 1/2 ஸ்பூன் மிளகு தூள் 1/4 ஸ்பூன் சீரக தூள் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து பிசையவும்

  3. 3

    முட்டையை இதில் பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு மீன் வறுப்பது போல் வறுத்தெடுக்கவும்

  5. 5

    சுவையான முட்டை வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes