சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தம் பண்ணி சோம்பு தூள், மிளகு தூள்
- 2
சீரகத்தூள், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி
- 3
தேவையான அளவு உப்பு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு பிசையவும்.
- 4
பிறகு இதை அரைமணி நேரம் ஊறவைத்து, மீடியம் தீயில் வைத்து ஆயில் ஊற்றி வறுக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
-
-
-
அரைத்த மசாலா மீன் வறுவல்
பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல் Cookingf4 u subarna -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13334311
கமெண்ட் (3)