சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு வாழைப்பூவின் நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,1 ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கவும் அதில் வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி அதை தண்ணீர் போடவும்
- 2
பிறகு ஊறவைத்த கடலைப்பருப்பு மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும் பிறகு அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை, வரமிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு சேர்த்து பிசையவும்
- 3
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக உருட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்கவும்
- 4
இப்பொழுது சுவையான வாழைப்பூ வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
-
-
-
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15243431
கமெண்ட்