எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை

#kids1
முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1
முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
5 முட்டை ஊற்றி கொள்ளவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், மிளகுத்தூள் சேர்த்து கொள்ளவும்.நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
இதை இட்லி பாத்திரத்தில், அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, முட்டையை வைத்து வேக வைக்கவும். 10-15 நிமிடங்கள் ஆகும்.
- 3
குச்சி வைத்து வெந்ததை சரி பார்த்து விட்டு, கத்தி வைத்து எடுக்கவும்.
- 4
மிக மிருதுவாக இருக்கும்.நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, 1 முட்டை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து அடிக்கவும்.
- 6
இது தண்ணியாக இல்லமால், சிறிது கெட்டியாக இருக்கும்.
- 7
வெட்டி வைத்துள்ள முட்டையை இந்த மாவில் போட்டு, ரொட்டி தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.
- 8
ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் போட்டு எடுக்கவும். மிதமான தீயில் வைத்து. பறி மாற ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள் Cookingf4 u subarna -
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
கால்சியம் சத்து அதிகம் உள்ள முட்டை recipe முட்டை பணியாரம் #nutrient1#கால்சியம்
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு முட்டை.இதில் கால்சியம் மற்றும் புரத சத்து இரண்டும் நிறைந்தஉணவுVanithakumar
-
பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Hajirasheed Haroon -
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
-
-
-
முட்டை பூல்/Egg pool
முட்டை பூல் போன்ற ஆரோக்கியமான உணவாகும். இது அனைத்து அத்தியாவசிய புரதங்களும் கொழுப்பும் ஆகும். சிறிய கார்போஹைட்ரேட் (ரொட்டி) கொண்ட முட்டை சிறந்த ஆரோக்கியமான கலவையை உருவாக்கலாம். குழந்தைகள் சுவையான எதையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள், ரொட்டி கொஞ்சம் வெண்ணெய் கொண்டு ரொட்டி தயாரிப்பது மூலம் இதை செய்ய வேண்டும். சரியான முட்டை சமைக்க. இது எந்த 5 நட்சத்திர ரெசிப்பினை விட குறைவாக இல்லை # ஆரோக்கியம்aloktg
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil -
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி. #kids1#snacks
கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிகளில் ஒன்று. வீட்டில் குறைந்த நேரத்தில் செய்ய கூடியது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Santhi Murukan -
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
-
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
-
-
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
-
-
-
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
கமெண்ட்